யாழ். பிலாவடி, வதிரி, கரவெட்டியைச் சேர்ந்த திரு. திருநாவுக்கரசு ராஜேந்திரம் அவர்கள் 17-09-2026 வியாழக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தவனம் -பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,ராஜகீதா (அமெரிக்கா), கலைவாணி (ஹட்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரமேஷ் (அமெரிக்கா), Dr. பரமேஸ்வரன் (NSJ Medical Center, பொகந்தலாவ) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
