New

யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவானைப் பிறப்பிடமாகவும், இல- 282/2, திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருச்செல்வ மனோரஞ்சிதம் அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா அலிஸ் – கருணானந்த யோகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிறிரஜினியின் அன்புத் தந்தையும்,அல்பிரட் ஜோசப் யூட் அவர்களின் அன்பு மாமனாரும்,திருச்செல்வராணி, காலஞ்சென்ற திருச்செல்வ மகாலிங்கம், திருச்செல்வ மனோன்மணி, செல்வ சொலமன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சாமுவேல், தவமணி, அமிர்தலிங்கம், சறோஜினி, காலஞ்சென்றவர்களான தங்கப்பிள்ளை, சிவபாக்கியம் மற்றும் சௌந்தரம், காலஞ்சென்ற தியாகராஜா, கமலாம்பிகை, தெய்வநாயகி, கோபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 25, 2026
  • Time of Funeral: 25-05-2026 at 10.00 am
  • Location of Remains: No. 282/2, Thirugnanasambandhar Road, Thirukonamalai,
  • Funeral Location: St. Stephen's Cemetery, Trincomalee.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *