Popular

யாழ், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ், சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா புஸ்பநாதன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா-சரஸ்வதி தம்பதியினரின் இளைய புத்திரரும்,காலஞ்சென்றவர்களான சீனிவாசகம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,பத்மாவதி (ஓய்வு பெற்ற ஆயுள்வேத வைத்தியர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,ஜானகி, ஜனனி, ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தர்மசிறி, வாகீசன், யாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,யுவன், மகிஷா, விகாஷ், வைஸ்ணி, வருணீஸ், சாயீஷ், சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,பரமநாதன், கயிலநாதன், காலஞ்சென்ற ஞானதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *