New

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், பிரித்தானியா – London, East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. புவனசுந்தரராஜா தியாகராஜா அவர்கள் 19-08-2026 புதன்கிழமை அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா – செம்பொற்சோதி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்பைய்யா – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,சுபாஷினி, கமல்ராஜ், நிமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-082-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1:45 – 3:45 மணி வரை Jack Carter Pavilion (Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd Ilford IG6 2JL) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 – 5:30 மணி வரை Forest Park Cemetery & Crematorium (Forest Park, Hainault Rd Ilford IG6 3HP) இல் திருவுடல் தகனம் செய்யப்படும். அதனை தொடர்ந்த மாலை 6:00 – 8:00 மணி வரை Jack Carter Pavilion (Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd Ilford 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 27, 2026
  • Time of Funeral: 27-08-2026 from 1:45 - 3:45 pm
  • Time the Cortege Leaves: 27-08-2026 from 4:30pm to 5:30pm (cremation)
  • Location of Remains: Jack Carter Pavilion (Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd Ilford IG6 2JL)
  • Funeral Location: Forest Park Cemetery & Crematorium (Forest Park, Hainault Rd Ilford IG6 3HP)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *