New

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், இல- 27, கடற்கரை வீதி, நாவாந்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தோமஸ் ஜோசேப் அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தோமஸ் – லூசாசி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை – மாணிக்கம் தம்பதியினரின் மருமகனும்,மேரிறோஸ் (புஷ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற அருளம்மா, வியாகுலம், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், அல்பிரேட், அருமைநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சின்னமணி, காலஞ்சென்றவர்களான அருளம்மா, செல்லம்மா, வேவி, யமுனா ஆகியோரின் மைத்துனனும்,றஜிதா, விஷிதா, சுகிர்தா, டெனிதா, பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,வரதன், காலஞ்சென்ற ராஜீ, ரிச்சாட், றமேஸ், டிக்மன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 22, 2026
  • Time of Funeral: November 22, 2026, at 10:00 AM
  • Location of Remains: St. Nicholas’ Church for funeral Service
  • Funeral Location: Navanthurai Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *