New

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. துரைலிங்கம் அருள்லிங்கம் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைலிங்கம் (ஓய்வுபெற்ற பொறியியலாளர்) – வசந்தமலர் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தேவராசா – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,தயாளினி (ஆசிரியை – சித்தங்கேணி மாதர் முன்பள்ளி) அவர்களின் காதல் கணவரும்,காலஞ்சென்றவர்களான சி.தர்மலிங்கம் – அன்னம்மா மற்றும் காலஞ்சென்றவர்களான பண்டிதர் அ.ஆறுமுகம் – அற்புதமலர் தம்பதியினர்களின் பேரனும்,தாரணி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, யாழ்ப்பாணம்), மாவீரர் தயாலிங்கம், சுகந்தலிங்கம் (பொறியிய லாளர்- நீர்ப்பாசனத் திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு அண்ணணும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *