யாழ். வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜரட்ணம் நவநீதன் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைராஜரட்ணம் – தயாநிதி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற இராமநாதன் – இராஜலஷ்மி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,வினு, திவ்யா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்றவர்களான சேர்மன் நவரத்தினம் – வள்ளிநாயகி தம்பதியினர், காலஞ்சென்றவர்களான ஆனந்தராசா – ஆதிலட்சுமி தம்பதியினரின் பாசமிகு பேரனும்,சத்யவதி (சத்யா), காலஞ்சென்ற நிலானி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,செல்வதயாளன் (மாறன்), ஜெயராஜா (வௌ்ளிப் பவுண்), சங்கரலிங்கம், மனோகர், லஷ்மணன், மதிவதனா, காலஞ்சென்ற ராஜாராம், ரஜனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 19, 2026
- Time of Funeral: 19-04-2026 at 10.30 am
- Time the Cortege Leaves: 19-04-2026 at 2:30pm (cremation)
- Location of Remains: The Memon Centre (3 Weir Roadm Balham SW12 0LT)
- Funeral Location: South London Crematorium (Rowan Rd, SW16 5JG).
