யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி தனராஜன் அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, கெளரியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தயாளச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,பேபிசறோஜா(நவாலி), வரதராஜா(கோண்டாவில்), யோகராஜா(பிரான்ஸ்), யோகராணி(திருகோணமலை), விமலராணி(ஜேர்மனி), ஜெயராஜா(பிரான்ஸ்), கோமதி(கனடா), காலஞ்சென்ற கல்யாணி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுகிர்தா(கனடா), பத்மசெல்வி(பிரான்ஸ்), ராஜசெல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 2, 2026
- Time of Funeral: 01 Aug 2026 4:00 PM - 9:00 PM, 02 Aug 2026 9:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: 02 Aug 2026 at 12:00 PM
- Location of Remains: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
- Funeral Location: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
