யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 11, மெசெஞ்சர் வீதி, கொழும்பு -12 இனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வைத்தி ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 02-09-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை – கண்மணி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,மேகலா றஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. பிரசன்னா (Consultant Emergency Physician, Lady Ridgeway Hospital for Children), தர்சனன் (Software Engineer), தர்சனி (Director Prince Plastics Industries) Dr. சமிதினி (Medical Officer- Tellippalai Base Hosptial, Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவயோகம், காலஞ்சென்றவர்களான பூரணம், அருணாசலம், பரமலிங்கம், ஆறுமுகம், விஜயலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,Dr. பிரார்த்தனா (Consultant Community Paediatrician Teaching Hospital Batticaloa), லக்ஷிகா, தனஞ்சஜன் (Electrical Engineer) ஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 6, 2026
- Time of Funeral: 04-09-2026 from 10.00 am to 8.00 am, 06-09-2026 at 12.00 noon,
- Time the Cortege Leaves: 06-09-2026 at 2:00pm
- Location of Remains: A.F.Raymonds Borella
- Funeral Location: Thiruvudal Porala Public Cemetery
