நீர்கொழும்பு கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், தளுபத்தை இன்ரசீட் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேல் பரமசிவம் அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், விக்கினேஷ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை – நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,சசிகலா, பிரபு ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2026 புதன்கிழமை முதல் W.F Fenando (Ave Mariya Hospital Junction) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 28, 2026
- Time of Funeral: 28th May 2026 at 3:00pm
- Location of Remains: W.F Fenando (Ave Mariya Hospital Junction) Negombo
- Funeral Location: Thiruvudal Negombo Public Cemetery.
