New

இந்தியா-திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம் திரு. வை. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று பகல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வையாபுரி பிள்ளை – மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பிள்ளை – பச்சையம்மாள் தம்பதியினரின் மருமகனும்,நீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,விஷ்ணுராம் குமார் (Monara Steel), மஞ்சுளா, சந்திரமோகன் (Modern Hardware), காந்தி குமார் (கனடா), உதயகுமார் (Monara Steel), சிவகுமார் (Monara Steel), திலகதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,காலஞ்சென்ற தங்கராஜ், புஷ்பராஜ் (Monara Industries), பரமேஸ்வரி, நளினி, ப்ரியா சுதர்ஷினி, அமுதா, வத்சலா ஆகியோரின் மாமனாரும்,லவணன் (இலண்டன்), கிரிஜன் (இலண்டன்), பிரகவி, ஷகிர்ணவி ஆகியோரின் தாத்தாவும்,சரணி, திஸ்னியா, காவ்யவர்ஷா, ஷிவாத்மிகா, சுபிட்சன், ஹரன், ஜயவீணா, நவிக்ஷ்ணா, நிலுக்ஷனா ஜெய்ஹரீஷ், பிரகரீஷ் ஆகியோரின் பாட்டாவும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *