New

யாழ் கோண்டாவில் தில்லையம்பதியை பிறப்பிடமாகவும் ஆவரங்கால் சர்வோதய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட  வீரகத்தி சுப்பிரமணியம் 24.11.2026 செவ்வாய்கிழமை (இன்று):காலமாகிவிட்டார்.அன்னார் ஆவரங்கால் சர்வோதயம்பதி ஞான வைரவர் தேவஸ்தான நிர்வாகத்தின் தலைவர்,செயலாளர் என முக்கிய பொறுப்புக்களை வகித்து தம்மை ஆன்மீகப்பணியிலும் ஈடுபடுத்திக்கொண்டவராவார்.அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிராத்திக்கின்றோம்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *