New

மட்டக்களப்பு – முனைக்காட்டைப் பிறப்பிடமாகவும், குறிஞ்சாமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரபத்திரப்போடி இரத்தினம் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபத்திரப்போடி – தெய்வானை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி – நேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான தணிகாசலம், பூமிநாதன், மற்றும் கிருஸ்னேஸ்வரி, ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான கதிராமப்போடி, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான குஞ்சிநாச்சி, கனகம்மா, செல்லத்தம்பி, வேலுப்பிள்ளை, மாணிக்கப்போடி ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான வேலாப்போடி, இளையதம்பி, அரசரெத்தினம், பூபாலப்பிள்ளை, பொன்னம்மா, சின்னப்பிள்ளை, அழகம்மா ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 28, 2026
  • Time of Funeral: 28-05-2026 at 10.00 am
  • Location of Remains: Kurinjamunya, Batticaloa
  • Funeral Location: Tiruvudal Kurinjamunya Hindu Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *