Popular

யாழ் பறாளாய் சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், விதானையார் வளவு 152 வல்லை வீதி, சங்கானையை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதர் இரத்தினசபாபதி அவர்கள் 10-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் சுழிபுரம் மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கதிரேசு  வேலாயுதர், கண்மணி தம்பதியரின் பாசமிகு கனிஷ்ட புதல்வனும்,  காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், நாகேஸ்வரி ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்ற முத்துநாயகி ஆகியோரின் பாசமிகு கணவரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 13-04-2026ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சுழிபுரம் திருவடியிலை இந்து மயானத்திற்கு எடுதுச் செல்லப்படும். விதானையார் வளவு , 152 வல்லை வீதி,சங்கானைஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 13, 2026
  • Time of Funeral: 13-04-2026 at 10:30 a.m.
  • Location of Remains: Vidhanaiyar Valavu, 152 Vallai Road, Sanganai
  • Funeral Location: Thiruvadiyilai Hindu Cemetery, Sulipuram

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *