கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு.வேலாயுதம் கணேஷன் அவர்கள் 21-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் நகை வர்த்தகத்தில் முடிசூடா மன்னனும் கடந்த 50 வருட அனுபவமும் Gem and Jewellery இன் அங்கத்தவரும் INDO-Sri Lanka Association னின் Member உம் Lions Club ல் Ex-President உம் தமிழ் சங்கத்தில் உறுப்பினரும் சமாதான நீதவானும் ஆவார்.அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் – கருப்பாயி தம்பதியினரின் அன்பு ஏக புதல்வரும், விசாலாஷி – பலவாசமுத்து தம்பதியினரின் மருமகனும்,கீதா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற நவநீதனின் (ஜேர்மனி) மச்சானும்,ரமணி, காலஞ்சென்ற பீட்டர் தம்பதியினரின் சகலையும்,ரோய் (அமெரிக்கா), கிஷோ (இலண்டன்), கொலின் (இலங்கை), மனோஜ் (இலண்டன்), காலஞ்சென்ற சஷி ஆகியோரின் சித்தப்பாவும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 25, 2026
- Time of Funeral: 25-07-2026 at 1:00 PM
- Location of Remains: 32nd Lane, Wellawatte
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery.
