New

யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், இல- 157, 4ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலும் மயிலும் குருபரன் அவர்கள் 03-06-2026 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலும் மயிலும் – இரத்தினசிகாமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜேசுதாசன் – எலிசபேத் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,மொறீன் சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,சலோமி சரணியா, தேனுகானன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிருஷாந்த் (DFCC வங்கி முகாமையாளர்), சஞ்சுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,விஷ்ருத்தின் பாசமிகு பேரனும்,முகுந்தன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), சசிகலா (அவுஸ்திரேலியா), நளினிகலா (கொழும்பு) ஆகியோரின் சகோதரனும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 4, 2026
  • Time of Funeral: 04-06-2026 at 12.00 noon
  • Time the Cortege Leaves: 04-06-2026 at 2:00pm
  • Location of Remains: 157, 4th Cross Street, Jaffna.
  • Funeral Location: Nilawari, Navagiri Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *