யாழ். காரைநகர் கேசடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவரசா (ஆசிரியர்) – அமுதவல்லி தம்பதியினரின் அன்பு மருமகனும்,லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,பிரதீபன் (கனடா), செல்வதீபன் (கனடா), குணதீபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,வாஜினி, வாஹிளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரணி, தீபா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 3, 2026
- Time of Funeral: 02-11-2026 from 5.00pm to 9.00pm and on Tuesday 03-11-2026 from 8.00am to 11.00am,
- Time the Cortege Leaves: 03-11-2026 at 11.00am,
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3)
