மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கணவோடை, களபூமி. காரைநகர் மற்றும் லண்டனையும் வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காரைநகரில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெள்ளையப்பா வேலுப்பிள்ளை – அன்னபூரணம் தம்பதியினன் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் – சிவகாமன் தம்பதியினரின் மூத்த மருமகனும்,செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,திரிபுரசுந்தரி, சாரதாதேவி வரதராசா (வசந்தன்), கமலநாதன் (கமலன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காந்தரூபன், சுந்தரேஸ்வரன், தாரகா ஆகியோரின் மாமனாரும்,கயானி, சைந்தவி, வைஷ்ணவி, கிஷானி, ஜனனி, யஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், பரமேஸ்வரி, திலகவதி, புனிதவதி, வீரசிங்கம் மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 4, 2026
- Time of Funeral: October 4, 2026, at approximately 7:00 AM,
- Location of Remains: residence in Karainagar.
- Funeral Location: Thillai Hindu Crematorium.
