New

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வெற்றிவேல் கோவிந்தராஜன் அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் – சிவநேசம் தம்பதியினரின் அன்பு மகனும்,சுகந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,கசூரின் அவர்களின் அன்புத் தந்தையும்,சதீஸ்வரன் அவர்களின் அன்பு மாமாவும்,அருட்பிரகாசம், அருட்செல்வி ஆகியோரின் சகோதரரும்,இராஜரெட்ணம் அவர்களின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான ஜோஜ் அற்புதராஜா, ஜேம்ஸ் ஞானமணி ஆகியோரின் மருமகனும்,தனுஜன்,நிரோஜன், மிதுஜன் (இலண்டன்), துஷாந்த், லக்சனா ஆகியோரின் மாமாவும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *