Popular

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விக்னேஸ்வரன் ஜீவன்ராஜ் அவர்கள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – நல்லம்மா தம்பதியினர், செல்லையா – மகேஸ்வரி தம்பதியினர் அன்புப் பேரனும்,விக்னேஸ்வரன் (விக்கினா) – சற்குணலீலா(லீலா) தம்பதியினரின் அன்பு மகனும்,லெபன் அவர்களின் அன்புச் சகோதரரும்,சிந்து அவர்களின் அன்பு மைத்துனரும்,யோகர், காலஞ்சென்றவர்களான வவா, ராசு மற்றும் கமலன், ஞானி, இந்திரா, ஈசன், ஞானம், ராணி, லலிதா, சுசீலா, சகுந்தலா, நிர்மலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,பாக்கியலட்சுமி, பாலேஸ், விக்கி, ராசன் ஆகியோரின் மருமகனும்,லிவாய், ஷாக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 28, 2026
  • Time of Funeral: March 28, 2026 from 5:00 PM - 9:00 PM and Sunday, March 29, 2026 from 11:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: March 29, 2026 at 2:00pm
  • Location of Remains: St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5),
  • Funeral Location: St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *