New

திருகோணமலை – பாலையூற்றைப் பிறப்பிடமாகவும், கன்னியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயரெட்ணம் பிரேமகாந் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், விஜயரெட்ணம் – காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்பு மகனும், பத்மசேகர் – காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,சிவப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,தாணசரன், ஹிமாத்ரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாந்தி, காலஞ்சென்ற புஸ்பராஜன், தினேஷ், றிஸ்வான், றிஸானா, அனோஜா, வினோ, செல்லரூபினி, சாள்ஸ் ஆகியோரின் சகோரரும்,காலஞ்சென்ற ரஞ்சித், வசந்தராணி, செல்வராஜன், கலா, புனிதா, காலஞ்சென்ற செல்வரஞ்சன் ஆகியோரின் பெறாமகனும்,சக்திப்பிரியா, பிரணவப்பிரியன், குகப்பிரியன், செல்வரஞ்சன், ரொசான், டசிக்கா ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *