திருகோணமலை – மூதூர் பாலத்தடிச்சேனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகேஸ்வரன் பிரஷன்னா அவர்கள் 08-04_2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், யோகேஸ்வரன் – வசந்தமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கிருத்திகா, லக்ஷ்மன், மஹிஷா, ஹரிசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான சிவஞானமூர்த்தி – செல்லத்தங்கம் தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா – நேசமணி தம்பதியினரின் செல்லப்பேரனும், சிறீதரன், முரளிதரன், ஜெயந்தி, ஜீவதி, சுமதி ஆகியோரின் அன்பு மருமகனும்,சுகந்தமலர், திலகேஸ்வரன், இராஜேஸ்வரன், கேதீஸ்வரன், பிரதாபன், பிரதீபன் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 10, 2026
- Time of Funeral: 08-04-2026 until 4:30pm
- Time the Cortege Leaves: 10-04-2026 at 4.30 pm.
- Location of Remains: Trincomalee - Muthur Balathathichenai,
- Funeral Location: Balathadichenai Hindu Cemetery
