கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சேவியர் எஸ். மானுவல்பிள்ளை அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற “வீரகேசரி” தம்பிபிள்ளை – பவுலின் ரத்னம் தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்ற “கஹாவத்த” செல்லத்துரை – லில்லி ஜோசஃபின் தம்பதியினரின் அருமை மருமகனும்,மேரி அமலா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற ரேணுகாவின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான விக்டர் (இங்கிலாந்து), பீட்டர் மற்றும் லலிதா (இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான ராஜன், பாலன் (பிரான்ஸ்), ரதினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மட்டில்டா, ஃபிலோமின் மற்றும் ராஜி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான யுவகுமார், அமலதாஸ் மற்றும் ஜேசுதாசன், ரோகிணி (அமெரிக்கா), காலஞ்சென்ற டொமினிக் ஆகியோரின் மைத்துனரும்,மார்கோ, ரோமி, ரோஸ்கோ, அருட்தந்தை லியோ, திலானி, காலஞ்சென்ற ஜெரார்ட், மனோஜ், குமார் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 11, 2026
  • Time of Funeral: April 10, 2026 Time: 6:00 PM – 8:00 PM, Funeral Mass:- April 11, 2026 at 10:00 AM
  • Time the Cortege Leaves: 11th April 2026 after Funeral Mass at 10:00am
  • Location of Remains: Morley Bedford Funeral Services 159 Eglinton Ave W, Toronto, ON M5P 2E6
  • Funeral Location: Mount Pleasant Cemetery – Section N (Old Section) 375 Mt Pleasant Rd, Toronto

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *