New

யாழ் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும்  அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  அன்னலெட்சுமி மாணிக்கராஜா அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், ஆறுமுகம் மாணிக்கராஜா அவர்களின் அன்பு மனைவியும், ஞானமதி கணேசலிங்கம், முகுந்தராஜா மாணிக்கராஜா , மோகனராஜா மாணிக்கராஜா , பிருதிவிராஜா மாணிக்கராஜா , மைதிலி ரமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கணேசலிங்கம், ரமணன், நிர்திகா , அன்னபூரணி, சஞ்சீவா ஆகியோரின் அன்பு மாமியாரும், கஜேந்திரன், மதுரா , பிரதீப், சஞ்சுதா , ஷாலினி, எரிக், தினே ஷ், தனேஷ், தரண், தனுஷ், சாரு, தாரிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 16, 2026
  • Time of Funeral: 16 November 2026, 10:30 AM – 12:30 PM
  • Location of Remains: West Chapel, Pinegrove Memorial Park, Kington St, Minchinbury NSW 2770, Australia

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *