New

யாழ். சாவகச்சேரி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – மருதானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அரசரட்ணம் விமலேஸ்வரி அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – தையல் நாயகி (அழகம்மா) தம்பதியினரின் பாசமிகு மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்-ரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,அரசரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,ஞானேஸ்வரி (கனடா), யோகேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,சிவலிங்கம், விக்னேஷ்வரன், மல்லிகாதேவி ஆகியோரின் மைத்துனியும்,வள்ளுவன் (கனடா), Dr. இளங்கோவன், பாரதி, சீதா (கனடா), புகழேந்தி (தென் ஆபிரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஆரணி, நிறோசினி. றொசானி, தேவமனோகரன், ஷாம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,யுதிஸ்டன், ஆர்த்தி, லெமுவல், கெனா, அத்வித்தியா, தீரன், ராகுல், கீர்த்தன், சபீஷன் றஜீஷன் விபூஷன், டிலக்ஷன், டில்ஷி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 15, 2026
  • Time of Funeral: 14-06-2026 from 9.00 am to 6.00 pm, 15-06-2026 from 2.00 pm, to 4:00pm
  • Time the Cortege Leaves: 15-06-2026 at 4:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *