New

வவுனியா, பம்பைமடுவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பரிசை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருள்ராஜா சவுந்தரி 16.11.2026 பிரான்சில் சுகவீனம் காரணமாக காலமானார்.அன்னார் காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிதம்பரம் ஆகியோரின் புதல்வியும், காலஞ்சென்ற காசிநாதர் மற்றும் நெளுக்குளத்தில் வசிக்கும் புஸ்பராசமணி  ஆகியோரின் மருமகளும்,காசிநாதர் அருள்ராஜா (அருள் – பிரான்ஸ், முன்னாள் CTB உத்தியோகஸ்தர்) அவர்களின்  அன்பு துணைவியும்,ஜனனி (பிரான்ஸ்), அஜிதன் (பிரான்ஸ்), சஞ்சித் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரூபன் (பிரான்ஸ்), பிரியங்கா (நெளுக்குளம்) ஆகியோரின் மாமியாரும்,ரிஷ்விதா, யுகேவ், அஷ்ரித்  ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *