New

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்தில் வாழ்ந்த திருமதி. அருணோதயா ஜனார்தனன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தர்மகுலநாதன் – கமலாசனி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா சுந்தரம் – அனுஷியா தம்பதியினரின் அன்பு மருமகளும்.ஜனார்தனன் அவர்களின் அன்பு மனைவியும்,ஆரணியா, அக்சரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஆர்த்திகா, அஞ்சனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாந்தன், ஜெகதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை Vredehof Uitvaartcentrum (Weth. Beversstraat 104 7543 BN Enschede The Netherlands) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 27, 2026
  • Time of Funeral: 27-07-2026 from 12.30 pm to 4.00 pm
  • Time the Cortege Leaves: 27-07-2026 at 4.00 pm
  • Location of Remains: Vredehof Uitvaartcentrum (Weth. Beversstraat 104 7543 BN Enschede The Netherlands)
  • Funeral Location: Vredehof Uitvaartcentrum (Weth. Beversstraat 104 7543 BN Enschede The Netherlands)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *