New

யாழ். சங்கானை மாலியவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாலசிங்கம் மகேஸ்வரி அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் – தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சங்கரத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற பாலசிங்கம் (இளைப்பாறிய குடிவரவு, குடியகல்வு அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற இரத்தினசபாபதி (இளைப்பாறிய உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி), சண்முகசுந்தரம் (கணக்காளர், அமெரிக்கா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கமலாதேவி (Civil Service, இலண்டன்), சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற தங்கமலர், Dr.சரோஜாதேவி (அமெரிக்கா), ராஜேஸ்வரி (இலண்டன்), காலஞ்சென்ற Eng.ஸ்ரீவிக்னராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 12, 2026
  • Time of Funeral: 12-07-2026 at 8.00 am
  • Location of Remains: Maliyawatte, Sanganai, Jaffna
  • Funeral Location: Thiruvudal Karaichchi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *