New

யாழ். நாரந்தனை, ஊர்காவற்துறையைப பிறப்பிடமாகவும், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பீட்ரைஸ் நவமணி மானுவல்பிள்ளை அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று தனது 97வது வயதில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியம்பிள்ளை மரியம்பிள்ளை – பிலிப்புப்பிள்ளை ரெஜினா தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற சில்வெஸ்டர் ஆண்டனி மானுவல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற விக்டர் – பேர்ல் பிலிப்ஸ், காலஞ்சென்ற ஹெக்டர் – மேபிள் பிலிப்ஸ், காலஞ்சென்ற ஜெயா – தவராஜசிங்கம் ஆகியோரின் சகோதரி/மைத்துனியும்,மைரா (ராஜி) – ஆல்பர்ட் “பெர்டி” சபாபதி, சிரில் – கிறிஸ்டின் மனுவேல்பிள்ளை, ஜீவம் – காந்தி மனுவேல்பிள்ளை, மெரினா (ரஞ்சினி) – காலஞ்சென்ற பிரான்சிஸ் தம்பிநாயகம், ஜனேந்திரராஜா (ஜனா) ஆகியோரின் தாயார்/ மாமியாரும்,பிரதீப், சஞ்சீ, பெர்னார்ட், ஷிவந்தினி, நிராஜ், டோனி, மெர்லின், யவ்ஸ், டயானா, மரியோ, நிக் ஆகியோரின் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 31, 2026
  • Time of Funeral: 30-10-2026 from 5:00- 9:00 PM, followed by a funeral Mass on 31-10-2026 at 10:00 AM
  • Time the Cortege Leaves: 31-10-2026 at 10:30 AM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1)funeral Mass on 31-10-2026 at 10:00 AM at St Rose of Lima Church (3216 Lawrence Avenue East Scarborough, ON MIH1A).
  • Funeral Location: Elgin Mills Cemetery (1591 Elgin Mills Road East Richmond Hill, ON L3R 5G1).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *