New

இந்தியா – திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம் வளமுடையான் கோத்திரத்தை சேர்ந்த நடேசன் – காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்றவர்களான செட்டியப்பன் – கமலம் தம்பதியினரின் மகளும், சந்திரசேகரன் (Timex, Colombo-11) அவர்களின் அன்பு மனைவியுமான கலைவாணி அவர்கள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று காலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஷானந்த், மிதுஷாந்த் ஆகியேரின் பாசமிகு தாயாரும்,புவனேஸ்வரி, கோவிந்தராஜ், பவானி, கணராஜ், அம்பிகா ஆகியோரின் சகோதரியும்,நிர்மலா, கலாவதி, கௌரி ஆகியோரின் அண்ணியும்,காலஞ்சென்ற லோகநாதன், சிவலிங்கம், மகேந்திரராஜா ஆகியோரின் கொழுந்தியாவும்,ரஞ்சனி, மீனாகுமாரி ஆகியோரின் நாத்தானாரும்,நாகரட்ணம் (Nirmala Dress Makers, திருச்சி), செல்வராஜ் (Gangaa Tex, கொழும்பு – 11), ராஜேந்திரன் (Suganya Fancy Mahal, கட்டுநாயக்க) ஆகியோ-ரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 5, 2026
  • Time of Funeral: 05-09-2026 from 08.00 am to 2:30pm
  • Time the Cortege Leaves: 05-09-2026 at 4:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Boralle Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *