யாழ். காரைநகர் பாலகாட்டைப் பிறப்பிடமாகவும், இல- 11/5, நந்தாவில் லேன், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லமுத்து பரமசாமி அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கணபதிபிப்பிள்ளை பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,செல்வராணி, யோகராணி, அன்பழகன், குகதாசன், புஸ்பராணி, வாமதேவன், நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற அம்பலவாணர், பரமசாமி, விமலாதேவி, கனகேஸ்வரி, திருச்செல்வம், சலோமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,விக்னேஸ்வரி – ஜெயப்பிரகாஸ், சாரங்கன் – ரேணுகா, கௌசிகன், காலஞ்சென்ற பவளராஜ், யோகராஜ், காலஞ்சென்றவர்களான நவராஜ், பாக்கியராஜ் மற்றும் பகீரதி – சுவீதன் கோகிலா பிரசன்னா, சபேசன், பவானி, கஸ்தூரி, உமாகயன், காலஞ்சென்ற பகீரதன், யசிதரன், சசிகரன், தசிதரன், திருமகள், சினேகா, மிஷாலி, சர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 27, 2026
- Time of Funeral: 27-07-2026 at 10.00 am
- Location of Remains: 11/5, Nandavil Lane, Kokuvil East.
- Funeral Location: Hindu Cemetery in Tiruvudal Koku.
