New

திருகோணமலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். சின்னவி சிவலட்சுமி அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னவி – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிவமணி, வெற்றிவேலாயுதம் ஆகியோரின் பாசமிகு தங்கையும்,காலஞ்சென்ற வைரமுத்து, பரிமலாகாந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சந்திரோதயம், பத்மாவதி, ராதாகிருஷ்ணன், நாகசாந்தி ஆகியோரின் சிறிய தாயாரும்,உமா, மோகன்ராஜ், தனராஜ் கமல்ராஜ், உஷா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,நாகேஸ்வரி, ரிஸ்வி, ஜிப்ரி ஆகியோரின் வளர்ப்பு தாயாரும் ஆவார்.(பாசத்துடன் பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள் )

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *