New

கொழும்பு -13. கன்னார்தெருவை வசிப்பிடமாக கொண்டிருந்த திருமதி. சித்திரவடிவு நாராயணன் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற புசல்லாவை திரு.திருமதி ராமசாமி ஆச்சாரி தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற நாராயணன் ஆசாரி அவர்களின் மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை றேமன்ஸ் (Raymond) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 28, 2026
  • Time of Funeral: 27-05-2026 from 9.00 am
  • Time the Cortege Leaves: 28-05-2026 at 3.00 pm,
  • Location of Remains: A F Raymonds Funeral Parlor Borella
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *