New

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தீபிகா ரோசான் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த கந்தையா – இராசம் தம்பதியினர், காலஞ்சென்ற கோப்பாய் வடக்கைச் சேர்ந்த சின்னத்தம்பி (வீரசிங்கம்) – தங்கமுத்து தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,பத்மநாதன் – கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும், ராதா – ஜேக்கப் தம்பதியினரின் அன்பு மருமகளும்,ரோசான் அவர்களின் அன்பு மனைவியும்,ரிதீஸ் அவர்களின் அன்புத் தாயரும்,நிரோஜன், ரோஜன், ஜனனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மயூரன், சாரா நிலோசினி கர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 30, 2026
  • Time of Funeral: July 29, 2026 from 5:00 PM - 9:00 PM and on Thursday, July 30, 2026 from 10:30 AM - 11:30 AM
  • Time the Cortege Leaves: July 29, 2026 from 5:00 PM - 9:00 PM and on July 30, 2026 at 2"00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *