Popular

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. எலிசபெத் செல்வராணி ஜோர்ஜ் அவர்கள் 11-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னம்மா – பிரான்சிஸ் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான வெரோணிகா – ஹேரத் முதியன்சீலகே அப்புகாமி அல்போன்ஸ் தம்பதியினரின் அன்பு மருகளும்,காலஞ்சென்ற ஜோர்ஜ் (Revenue Inspector) அவர்களின் அன்பு மனைவியும்,ஷிரானி, நிமால் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சேகர், அனிதா ஆகியோரின் அன்பு மாமியும்,ஷெகானி, சேந்தன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,Gavril, Ganix, Galya ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,ரசீன் அவர்களின் பாசமிகு வளர்ப்பு அம்மம்மாவும்,காலஞ்சென்றவர்களான Eugine (Pharmacist), Pricila (Librarian), இந்திராணி, செல்வராஜா (Retired Printing Press Officer) மற்றும் யோகராஜா (இளைப்பாறிய அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *