New

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பப்ரிஸ்ற் இமெல்டா அவர்கள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இம்மனுவல் பப்ரிஸ்ற் அவர்களின் மனைவியும்,ரகு, ரேணு, பாபறா, கௌரி, சந்தியா ஆகியோரின் தாயாரும் ஆவர். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:ரகு:- +33 065 196 3860பாபறா:- +94 77 746 7362ரேணு:- +33 076 797 2409கௌரி:- +44 745 355 7505சத்தியா:- +94 76 200 4283

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *