New

 யாழ். சங்கானை ஒட்டக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.  கீதாஞ்சலி திவாகரன் அவர்கள் 29-10-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம் – தவமணி தம்பதியினரின் அன்பு மகளும், சிங்காரம் – சிவரத்தினம் (மலர்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,திவாகரன் (ஓய்வுநிலை அதிபர் – யாழ். வட்டு மத்திய கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,ஆதித்தன் (கிழக்குப் பல்கலைக்கழகம் – மட்டக்களப்பு), ஆதர்ஷினி (4ம் வருடம் – விஞ்ஞான பீடம் – யாழ் பல்கலைக்கழகம், கிளிநொச்சி), அபிஷேக் (2ம் வருடம் – ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் – பதுளை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிரபின் (இலண்டன்), சுதாகரன் (ஆசிரியர் – மூளாய் சிவப்பிரகாச வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ரேணுகாதேவி (இலண்டன்), சகிலா (ஆசிரியை – கிளிநொச்சி இந்துக் கல்லூரி), தீனதயாளன் (திருகோணமலை), சியாமளா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 1, 2026
  • Time of Funeral: November 1, 2026, at 10:00 AM,
  • Location of Remains: Ottakarai Road, Sanganai, Jaffna
  • Funeral Location: Sanganai Karachchi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *