மன்னார் – முருங்கன் களிமோட்டைச் சேர்ந்த திருமதி. குணசீலி இசிதோர் அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், முருங்கன் களிமோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செபமாலை – மேரி றோசலின் தம்பதியினரின் பாசமிகு மகளும்,இசிதோர் அவர்களின் அன்பு மனவியாரும்,சொபிதா, நிறஞ்சனா, ஸ்ரெல்மி, றெனோஞ் ஆகியோரின் அருமைத் தாயாரும் ஆவார்.இறுதிச் சடங்குகள் மற்றும் நல்லடக்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:+1 438 722 9386
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
