யாழ். வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி தங்கேஸ்வரராஜா – நாகரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், மயிலியதனையைச் சேர்ந்த காலம்சென்ற திரு. திருமதி இளையதம்பி – ஆனந்தவல்லி அம்மா தம்பதியினரின் மருமகளும்,தேவகுரு அவர்களின் அன்பு மனைவியும் ஆகிய திருமதி. இந்திராதேவி அவர்கள் 23-07- 2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பிரதீபன், பாமினி ஆகியோரின் அன்பு தாயாரும்,மோகேந்திரன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிரூபன், நிலா,மயூரன்,மிதுரன் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும், காலஞ்சென்ற பிருதிவிராஜ், வசுந்தராதேவி, ஜெயராஜ், விஜயராஜ் ஆகியோரின் அன்பு சகோதரியும்,ராஜலக்ஷ்மி, மோகனசுந்தரம், பவானி, ரூபாவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
