New

யாழ். வண்ணார்பண்ணை வெங்கடேஷன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா – Scarborough யை வசிப்பிடடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திரா தர்மகுலசிங்கம் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சரஸ்வதி தம்பதியினரின் மூத்த மகளும், நாகலிங்கம் – மதியாபரணம் தம்பதியினரின் மருமகளும்,தர்மகுலசிங்கம் அவர்களின் அன்புத் துணை வியும்,ஸ்ரீமோகன் (பிரான்ஸ்), சந்திரா (கனடா), ஸ்ரீகாந்தன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செல்வராணி (பிரான்ஸ்), விக்னராஜா (கனடா), சுகந்தி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,தர்ஷினி (கனடா), சகீஸன் (கனடா), சர்மினி (ஐக்கிய இராச்சியம்), காந்தினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற திவாகரன், கிருஷ்ணரேகா, செந்தூர்ச்செல்வன், றஜிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,யக்‌ஷிகா, பரணிகா, தக்‌ஷன், மகிஷா, அனிக்கா, ஆஷா, சபிக்கன், சபிக்கா, ஷன்விக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 2, 2026
  • Time of Funeral: 01-08-2026 from 5:00pm - 9:00pm and on Sunday 02-08-2026 from 8:00am - 9:30am,
  • Time the Cortege Leaves: 02-08-2026 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *