New

அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. இந்திராணி  சபாரத்தினம் அவர்கள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், செல்வி, ரூபா, வினோ ஆகியோரின் அன்பான தாயாரும்,சுரேஷ் ஒலேகாசேகரேம், டேனியல் உதயகுமார், என்னியோ புரட்டோ ஆகியோரின் அன்பான மாமியாரும்,ஐசக், ஷாலோம், ஜாரெட், கெரன், ஜெஷர் மற்றும் ஜோவா ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,காலஞ்சென்றவர்களான விஜேசூரியர் (மலேசியா), ஜெயசிங்கம் (மலேசியா) மற்றும் ரூபி பாலசிங்கம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பேர்லி பிரான்சிஸ் (இலங்கை), காலஞ்சென்ற டொம் ராஜதுரை (இலங்கை) ஆகியோரின் அன்பிற்குரிய சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 8, 2026
  • Time of Funeral: 8th Oct. 2026 from 10:00am to 11:00am
  • Time the Cortege Leaves: 8th Oct. 2026 at 11:00am
  • Location of Remains: New Covenant Pentecostal Church (681-685 Heatherton Road, Clayton South 3169)
  • Funeral Location: Springvale Botanical Cemetery (Joshua Jordan Lawn). 600 Princes Highway, Springvale 3171).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *