யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஜெகதாம்பிகை கணேசலிங்கம் அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், புன்னாலைக்கட்டுவன் காலஞ்சென்ற புரக்டர் இளையதம்பி – மகேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், மாவை கொல்லங்கலட்டி காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை – தங்கம் தம்பதியினரின் மருமகளும்,அப்பாப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் மனைவியும், சூரியநாராயணன், வேணுகோபாலன், சிவபாலன், சிறிராகவன், சிறிதேவி, மகேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும்,தேம்பாமலர், வசந்தா, மாலதி, யஸ்மின், யோகசிங்கம், வாசுகி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற ராஜமலர், சிவலிங்கம். தேம்பாமலர், புனிதமலர். தவலிங்கம் ஆகியோரினதும் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 2, 2026
- Time of Funeral: 02-08-2026, from 9.00 am to 12:00noon
- Time the Cortege Leaves: 02-08-2026, at 3:00pm
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia
- Funeral Location: Mount Lavinia General Cemetery
