Popular

யாழ். காரைநகர்  வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரன் ரோகிணி அவர்கள் 09-02-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், மாப்பாணவூரியை சேர்ந்த காலஞ்சென்ற தம்பு அருளையா –  சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும், இலகடிய சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் (மாஸ்டர்) – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+1 416 879 3949+1 416 736 7351

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *