New

யாழ். டச்சுவீதி கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி கணேசபிள்ளை அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணேசபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,தேவகி (கனடா), பகீரதி (கனடா), யமுனா (எழுதுநர் – இ.போ.ச. யாழ்ப்பாணம்), முகுந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பரந்தாமன் (கனடா), மதியழகன் (கனடா), காண்டீபன் (கணக்காளர் – கமநல அபிவிருத்தித் திணைக்களம் யாழ்ப்பாணம்), யசோதரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை, சிவபாக்கியம், பரமேஸ்வரி, பத்மாவதி, சண்முகம், கனகரத்தினம், இராமநாதன் மற்றும் இந்திராணி, பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *