New

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயசோதி ஜெகேந்திரபாலன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஜெகேந்திரபாலன் (பாலன்) அவர்களின் அன்பு மனைவியும்,நிரோஜன், நிசாசன், துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கபிலா அவர்களின் பாசமிகு மாமியாரும்,பகீரதன் (பிரித்தானியா), முரளிதரன் (Jetspeed Travels-Toronto), பகீரதி (பிரித்தானியா), காலஞ்சென்ற தயாபரன், கலாதரன் (பிரித்தானியா), விஜிதரன் (Jetspeed Travels-Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெகதீஸ்வரன் (நோர்வே), விமலாதேவி (இலங்கை), செல்வமதி (நோர்வே), இந்துமதி (ஜேர்மனி), ஜெகதாசன் (சுவிஸ்), பிரமாவதி (இலண்டன்), சுவர்ணகலா, மன்மதராஜா, தர்சினி, வதனா, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சான்விகா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 26, 2026
  • Time of Funeral: Oct 25, 2026 [11:30 AM – 3:30 PM] Oct 26, 2026 [12:00 PM – 2:00 PM] Oct 26, 2026 [2:00 PM – 4:30 PM]
  • Time the Cortege Leaves: Oct 26, 2026 [4:30 PM – 5:30 PM]
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *