Popular

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலையரசி ஜெனந்தனன் அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – சாரதாதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவபாதம் – வள்ளியம்மை (பிரான்ஸ்) தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,ஜெனந்தனன் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெருஷா, ஜயவர்ஷன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கலைவாணி, கலைவர்மன், கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜனகன் (கொழும்பு), தனஞ்சயன், ரமணிதரன் (பிரான்ஸ்), செந்தில்ரூபன், வினோதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,மீரா, சரண்யா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,கவிஷா, கனிகா, கஜானா, கவினஜன், ஏகன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,முருகையா – புஸ்பராணி தம்பதியினரின் மருமகளும்,மகாலிங்கம் (சுவிஸ்), பாலசிங்கம் (சுவிஸ்), சுந்தரலிங்கம் (தாவடி) ஆகியோரின் பெறாமகளும் ஆவா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 28, 2025
  • Time of Funeral: 28-12-2025 at 10.00 am
  • Location of Remains: Injadi Vairavar Koviladi, Sudumalai North, Manipay.
  • Funeral Location: Thiruvudal Thaavadi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *