Popular

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கலாவதி அரிராஜசிங்கம் அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – கற்பகப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,அரிராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,அருண், அபர்ணா (அபி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இரஞ்சிதமலர், இரவீந்திரன், மோகன், தயாவதி, பிறேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெயராசா, புவனேஸ்வரி, அனுசியா, சிறிதரன், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறதி நிகழ்வுகள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 – 11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 22, 2026
  • Time of Funeral: March 22, 2026 from 9:00 a.m. to 11:00 a.m.
  • Time the Cortege Leaves: March 22, 2026 at 1:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *