யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் – Zurich நகரை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலாதேவி தில்லைநாதன் அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,சாந்திமாலா (இலண்டன்), ஜெயந்திமாலா (சுவிஸ்), சசிதரன் (சுவிஸ்), சுகந்திமாலா (சுவிஸ்), காலஞ்சென்ற தயாபரன் (சுவிஸ்), வஜந்திமாலா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜீவராஜா (இலண்டன்), ஜவீன் (சுவிஸ்), ஜெயராணி (சுவிஸ்), விக்கினேஸ்வரன் (சுவிஸ்), சுபநிதி (சுவிஸ்), சூரியப்பிரகாசம் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கனகசூரியர், பாக்கியலட்சுமி, சண்முகநாதன், கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கனகலிங்கம் (இலங்கை), தர்மலிங்கம் (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 26, 2026
- Time of Funeral: 23-10-2026 [4:00 PM – 6:00 PM], 24-10-2026 [9:30 AM – 12:00 PM], 25-10-2026 [9:30 AM – 12:00 PM,
- Time the Cortege Leaves: 26-10-2026 [9:00 AM – 12:30 PM]
- Location of Remains: Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland.
