யாழ். வட்டுக்கோட்டை, அராலியை பிறப்பிடமாகவும், இல- 68, கல்லூரி வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலராணி இராஜேந்திரம் அவர்கள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – ரத்தினாபரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – தங்கச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராஜேந்திரம் (பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,சல்பமாலா (இங்கிலாந்து), மதன்ராஜ் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,பருதிராஜன் (இங்கிலாந்து), அகிலா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியும்,சஞ்ஜீவன் (இங்கிலாந்து), சரண்யா (இங்கிலாந்து), அனன்யா (ஐக்கிய அமெரிக்கா), கயல் (இங்கிலாந்து), விதுஷன் (இங்கிலாந்து) ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 1, 2026
- Time of Funeral: 1st October 2026 at 4:00pm
- Location of Remains: 68, College Street, Trincomalee.
- Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Cemetery
