New

இந்தியா – திருச்சி மாவட்டம், திண்ணணூர் கிராமம், சமயமந்திரி கோத்திரம், கம்பளையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. கமலவேணி செல்லதுரை அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை- பாப்பம்மாள் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தேவராயபிள்ளை – மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற செல்லத்துரைபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,R. தனுஷா, S. சதீஸ்குமார், S.லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,P.ரமேஸ், S.பவித்ரா, L.அபிராமி ஆகியோரின் மாமியாரும்,R.லாவண்யா, R.ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு அம்மாயியும்,காலஞ்சென்றவர்களான K. பெரியசாமிப்பிள்ளை – விஜயா, நலமுடன் செல்வராஜ் – புவனேஸ்வரி, நலமுடன் பெரியசாமிப்பிள்ளை -புஷ்பா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *